PRODUCT DESCRIPTION
ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆளி விதையுடன் தயாரிக்கப்பட்ட இட்லி பொடி. இதய ஆரோக்கியத்துக்கு நல்லது மற்றும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
A fiber-rich idli podi made with Omega-3 packed flaxseeds. Supports heart health and helps in reducing bad cholesterol naturally.