PRODUCT DESCRIPTION:
பழமையான மற்றும் சத்துள்ள கருப்பு கவுனி அரிசியால் தயாரிக்கப்பட்ட கஞ்சி மாவு. ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் எடை கட்டுப்பாட்டுக்கு உகந்தது. காலை நேர உணவாக சிறந்த தேர்வு.
A nutritious porridge powder made from ancient and healthy Black Kavuni rice. Ideal for managing blood pressure, diabetes, and weight. A perfect choice for a healthy breakfast