PRODUCT DESCRIPTION
அரிதான மருத்துவ குணங்கள் கொண்ட பிரண்டையுடன் தயாரிக்கப்பட்ட இட்லி பொடி. எலும்பு வலிமை, மூட்டு நலன் மற்றும் செரிமானத்திற்கு மிகுந்த பயன் தரும்.
Idli podi made with the medicinal Pirandai (Adamant Creeper), known for strengthening bones, supporting joint health, and aiding digestion.