PRODUCT DESCRIPTION:
நல்ல கால்சியம் மற்றும் நார்ச்சத்து கொண்ட ராகியுடன் சாக்லேட் சுவை சேர்க்கப்பட்ட சத்தான பானம். குழந்தைகள் விரும்பும் சுவையுடன் ஆரோக்கியத்தை தரும் பானம்.
A nutritious drink made with calcium-rich ragi and a delicious chocolate flavor. A healthy beverage that kids love and parents trust.