PRODUCT DESCRIPTION:
சீதள தன்மையுடன் வாயுக் கோளாறுகளை போக்கும் வெற்றிலைச் சேர்க்கை கொண்ட இட்லி பொடி. உள்குறையை போக்கி செரிமானத்தை மேம்படுத்தும் சிறந்த தேர்வு.
A unique idli podi blended with cooling and digestive betel leaves. Helps relieve gastric issues and supports better digestion naturally.